ஏன் தங்கம்

தங்கம் எப்பொழுதுமே, பல பாரம்பரியம் மற்றும் கொண்டாட்டங்களுடன் தொடர்புகொண்டது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு சமயத்திலும் தங்கத்தின் மீது முதலீடு செய்வது எவ்வளவு பயனுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? தங்கத்தில் முதலீடு செய்வதன் நன்மைகளை பற்றி மேலும் படியுங்கள்